LATEST NEWS3 weeks ago
“என்னை மதிக்காமல் மாவட்ட செயலாளரை பார்க்க போவியா..?” தவெக பெண் நிர்வாகி வீட்டிற்கு புகுந்து நகர செயலாளர் அராஜகம்.. விளாத்திகுளத்தில் பரபரப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி தனலட்சுமியை, அக்கட்சியின் நகர செயலாளர் முத்துராமலிங்கசேதுபதி மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் ஆபாசமாகத் திட்டி, செருப்பு மற்றும் விளக்கமாறால் தாக்கிய சம்பவம் பெரும்...