LATEST NEWS4 weeks ago
இடைத்தேர்தல் களம் திடீர் பரபரப்பு.. தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்.. பரபரப்பில் அரசியல் களம்..!!
தமிழக இடைத்தேர்தலில் அனுமதிக்கப்பட்ட செலவின வரம்பை மீறி கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்துள்ளதாக, தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அமலன் புகார் மனு அளித்துள்ளார். தேர்தல்...