LATEST NEWS1 month ago
“தவெக அரசு ஒரு நாள் கூத்து..!” விஜய் ஆட்டம் விரைவில் முடியும்… ஸ்டாலின் கோபப்பட்டா இந்த ஆட்சி காலி..!” அதிமுக முன்னாள் அமைச்சர் சாடல்..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், மாநில அரசியல் களம் அனல் பறந்து...