LATEST NEWS3 months ago
மலையைப் பார்த்து நாய் குரைப்பதா..? முதல்வர் விஜய்யின் ‘கொத்து பரோட்டா’ பேச்சால் கடுப்பான திமுக… ஆர்.எஸ். பாரதி ஆவேசப் பதிலடி..!!!
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் வார்த்தைப் போராக மாறி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக...