CRIME1 hour ago
“தினமும் அடி தாங்க முடியல… துவுக்கு அடிமையான பேரனைக் கொடூரமாகக் கொன்று நாடகமாடிய தாத்தா…” விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற அஸ்வினி என்ற ஆஷு கொலை வழக்கில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரன் ஆஷுவின் மதுப்பழக்கம் மற்றும் தாக்குதலால் ஆத்திரமடைந்த அவரது 80 வயது தாத்தா பீம் சிங் மற்றும்...