CRIME1 day ago
“துப்பாக்கியைத் துடைக்கும்போது வெடித்தது..” 33 வயது பேரனுக்கு நேர்ந்த கொடூரம்.. பிரேத பரிசோதனையில் அம்பலமான 83 தாத்தாவின் ‘ஸ்கெட்ச்’.. பரபரப்பு பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் லோனாவாலா பகுதியில் உள்ள பூஷி கிராமத்தில், சொத்து தகராறு காரணமாக 83 வயதான தாத்தா தனது 33 வயது வழக்கறிஞர் பேரனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....