LATEST NEWS1 day ago
“குடிமகன்களுக்கு ஜாக்பாட்…” டாஸ்மாக் கடைகளில் புது மாற்றம்… காலி பாட்டில்களை வாங்குவதற்கு மெஷின்… அரசு எடுத்த புதிய முடிவு..!!
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்கள் உரிய முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர்...