LATEST NEWS1 month ago
“என்னை உங்களோடு கூட்டி செல்லுங்கள் அப்பா…” பள்ளிக்கு வந்த தந்தையிடம் கதறிய சிறுவன்…. கள்ளக்காதலனுடன் தாய் செய்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை...