LATEST NEWS2 months ago
“இப்படியெல்லாம் கூட யோசிப்பாங்க..?!” உடனே வாங்கித் தா.. இல்ல இவனை விடமாட்டேன்!”… சொந்த தம்பியை ‘ஹோஸ்டேஜ்’ ஆக்கிய சீட்டுக் குட்டி.. இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ..!!
சீனாவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வேடிக்கையான வீடியோவில், சிறுமி ஒருத்தி தன் தம்பிக்கு மிட்டாய் வாங்கித் தருமாறு தன் தாயை மிரட்டுவதற்காக, தம்பியை ‘பிணைக்கைதி’போலப் பிடித்துக்கொண்டு அடம் பிடிக்கும் அசாத்தியமான கியூட் காட்சிகள் தற்பொழுது இணையத்தில்...