LATEST NEWS1 month ago
ச்சே.. தாய் வீடு தான் பெண்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் “யாருக்கும் சொல்லாம குட்டி இளவரசியோட என்ட்ரி கொடுத்த பெண்…” கதவைத் திறந்ததும் பாட்டி செஞ்ச காரியத்தைப் பாருங்க.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!
தாய் வீடு என்பது ஒவ்வொரு மகளுக்கும் மிகவும் நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான இடமாகும். திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் மகளாகவோ அல்லது தாயாகவோ அங்கு சென்றாலும், அவருக்குக் கிடைக்கும் அன்பும் உபசரிப்பும் மாறவே மாறாது. சமீபத்தில்...