CRIME56 minutes ago
“நீதி கேட்டதற்கு இப்படியொரு தண்டனையா..?” தாய், சகோதரியை இழந்த கொடூரம்.. அதிகாரிகளிடம் இருகரம் கூப்பி கதறும் பாதிக்கப்பட்ட இளைஞர்.. பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் தனது தாய் மற்றும் மூத்த சகோதரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டுப் போராடி வரும் பாதிக்கப்பட்ட நபர், தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து உருக்கமாகவும்...