CRIME22 minutes ago
நெஞ்சை உலுக்கும் பயங்கரம்.. தாயின் கள்ளக்காதலால் 2.5 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூர முடிவு.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி இரண்டரை வயதுப் பெண் குழந்தையைத் தாயின் உறவினரே ஓடையில் வீசிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கியோன்ஜார்...