LATEST NEWS2 months ago
“அடக்கடவுளே.. வெறும் 28 வாரங்களில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்..!” மரண பயத்தில் உறைந்த தாய்.. பேராலயத்தில் நடந்த அந்த ‘மிராக்கிள்’.. உலகையே உலுக்கும் வீடியோ..!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த அந்தோனியா கெலியான் என்ற தாய், வெறும் 28 வாரங்களிலேயே குறைப்பிரசவத்தில் பிறந்த தனது இரட்டை ஆண் குழந்தைகளைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தால், புனித பிரான்சிஸிற்கு நன்றி செலுத்துவதற்காகப் பேராலயத்திற்கு நேரில்...