CRIME3 weeks ago
பகீர்..! சாக்கு மூட்டையை அவிழ்த்ததும் அதிர்ந்துபோன போலிஸ்.. தாய்-மகளை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண் மற்றும் சிறுமி உடல்கள் கிடந்தன. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார்...