CRIME3 weeks ago
“என்ன கொடுமை இது…” 3 குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து கொலை… தப்பியோட முயன்ற கள்ளக்காதலனை பொதுமக்கள் கொடுத்த தர்மஅடி..!!
தாவணகெரே மாவட்டம், டவுன் சேகரப்பா நகரை சேர்ந்தவர் நாகரத்னா (வயது 45). இவர் 3 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில்...