LATEST NEWS3 hours ago
தெருவுக்குத் தெரு பயமுறுத்தும் பேய்கள், சூனியக்காரிகள்… திகில் நகரமாக மாறிய நியூயார்க்!.. இணையத்தில் வைரலாகும் காட்சிகள்..!!
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி நாளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு, நியூயார்க் மாநகரமே அச்சமூட்டும் திகில் நகரமாக உருமாறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாநகரம் முழுவதும் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனால் நகரத்தின் பெரும்பாலான வீடுகள்,...