LATEST NEWS1 month ago
“நீ என்ன ரொம்ப சிரிச்சிட்டு இருக்க.. இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா..?!” ரெய்டு நடக்கும்போது சிரிச்சுட்டு நின்ன கான்ட்ராக்டரை வெளுத்து வாங்கிய அதிகாரி..!!
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது அதிகாரிகள்...