CRIME2 months ago
அய்யோ கொடுமையே..! பள்ளி கட்டிடத்திலேயே 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 4 பேர் செய்த அசிங்கமான வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
திருச்சியில் மனநிலை சற்றே பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவரை, அவர் படித்து வந்த பள்ளி கட்டிடத்திலேயே 4 பள்ளி மாணவர்கள் அசுரத்தனமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவம்...