CRIME3 weeks ago
புனே தொழிலதிபர் கொலை வழக்கு..! காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம்… காட்டிக் கொடுத்த மணமகளின் ‘ஸ்னாப்சாட்’ ரகசியம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 26...