LATEST NEWS3 weeks ago
“திருமாவை முதலமைச்சராக்க இபிஎஸ்ஸுடன் சேர்ந்து நாங்க முயன்றது உண்மைதான்” – டிடிவி தினகரன் அதிரடிப் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட நாங்கள் அனைவரும் முயற்சி செய்தது உண்மைதான் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர்...