LATEST NEWS3 weeks ago
பதறவைக்கும் சம்பவம்..! சந்தையில் நின்றவர்கள் மீது மோதிவிட்டு தப்பிய கார்.. கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்.. ஆவேசமடைந்த கிராம மக்கள் செய்த காரியம்..!!
மத்தியப் பிரதேசம் தின்டோரி மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் அமைந்துள்ள கோபால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜான்கி கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை தாமதமான மாலையில் ஒரு கோரமான ‘ஹிட் அண்ட் ரன்’ விபத்து நிகழ்ந்துள்ளது. வார...