LATEST NEWS22 minutes ago
“தவெக ஆட்சிக்கு ஆபத்தா..?” ஒரே புள்ளியில் இணைந்த திமுக – அதிமுக… சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்..!!
தமிழக அரசியலில் ஆளும் தவெக ஆட்சிக் கலைப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஒரே நிலைப்பாட்டில் இணைந்திருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விரைவில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என திமுக...