LATEST NEWS3 months ago
“ஒரே கூட்டணியில் திமுக, தவெக”.. உண்மையை போட்டு உடைத்த திமுக எம்பி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
பாஜகவை எதிர்ப்பதற்காகத் தமிழகத்தில் தவெகவுடன் கைகோர்க்க திமுக விரும்பவில்லை என்பதை அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் தங்களுக்குள் முரண்பட்டாலும் தேசிய அளவில்...