LATEST NEWS2 months ago
பாஸ் உங்களோட அழுக்கு மூட்டைகள் அவிழும்.. அப்போ நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகுது.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தவெக ஐடி விங் கொடுத்த அதிரடி பதிலடி..!
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் (X) பக்கத்தில் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர்ப் பேச்சால் சிவசங்கர்...