LATEST NEWS2 months ago
இன்னும் இந்த அக்கிரமம் எத்தனை நாட்களுக்கோ..? ரம்மி விளையாட்டில் 13ம் ஜோக்கர்… திண்டுக்கல் லியோனி காட்டம்…!!
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி சட்டமன்ற நிகழ்வுகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். தற்போதைய சட்டமன்றத்தின் செயல்பாடுகள் மிகவும் அலங்கோலமாக காட்சி அளிப்பதாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலைமையை விளக்குவதற்கு...