LATEST NEWS2 months ago
Bore அடிக்குன்னு அரசியலுக்கு வந்தவங்க இல்ல நாம.. போராட வந்தவங்க… திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்..!!
திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கட்சியை வலுப்படுத்துவதற்காக புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகள் வழங்கப்பட...