LATEST NEWS3 weeks ago
திடீர் ட்விஸ்ட்.. தனி மரமானதால் ‘மாம்பழத்தை’ குறி வைக்கும் ‘சூரியன்’…. பாமகவை கூட்டணிக்குள் இழுக்க அறிவாலயம் போட்ட மாஸ் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..!!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதற்கட்டமாக, சென்னை பனையூரில் உள்ள பாமக...