LATEST NEWS2 hours ago
அச்சச்சோ.. தடுமாறிய திமுக எம்.எல்.ஏ.. அடுத்த நொடியே முதல்வர் விஜய் செய்த காரியத்தை பாருங்க.. உறைந்துபோன சட்டசபை.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் எழ முடியாமல் தடுமாறிய நொடிக் கட்டத்தில், முதலமைச்சர்...