திமுக-வில் தற்பொழுது அசுர வேகத்தில் நடைபெற்று வரும் உட்கட்சி மறுசீரமைப்பு காரணமாகப் பல முன்னாள் அமைச்சர்களின் பதவிகள் பறிபோகும் என்ற கவலையில் உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு மாபெரும் ‘ஜாக்பாட்’ ஆஃபர் அடித்துள்ளது...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி அமைப்புகளில் வயது வரம்பு மற்றும் பதவிக் காலம் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாகப் பொறுப்புகளை இழக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் யாரையும் தான்...