CRIME24 minutes ago
அய்யோ கொடுமை..! சொத்துக்காக இப்படியா பண்ணுவீங்க…? பெரியப்பாவை தள்ளிவிட்டு கொன்ற தம்பி மகன்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், பெரியப்பாவைக் கீழே தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டத்திற்கு உட்பட்ட நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்...