LATEST NEWS21 minutes ago
“திமுககாரன் கண்டிப்பா வாங்க மாட்டான்” ‘திரிஷா விஜய்’ புத்தகத்தை எந்தப் பைத்தியக்காரனாவது வாங்குவானா..? பரந்தாமன் ஆவேசம்..!!
எந்தப் பைத்தியக்காரனும் ‘திரிஷா விஜய்’ என்ற எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க மாட்டான் என திமுகவின் பரந்தாமன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் புகார் குறித்துப் பேசிய அவர், இந்த புத்தகத்தை திமுககாரன்...