LATEST NEWS25 minutes ago
“பதவிக்காக அல்ல” இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடக்கம்… முதல்வர் ஆசையைத் தொடர்ந்து அடுத்த அதிரடி..!!
திருநெல்வேலியில் நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ இலச்சினை (லோகோ) தற்போது வெளியிடப்பட்டு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த லோகோவில் பச்சை...