LATEST NEWS20 minutes ago
“திரிஷா விஜய்” என்ற பெயரில் ஏதேனும் எழுத்தாளர் இருக்கிறாரா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள்...