LATEST NEWS4 months ago
விடிஞ்சதுமே எடப்பாடிக்கு ஷாக்..! மன வேதனையுடன் அதிமுகவிலிருந்து விலகினார்.. அடுத்தடுத்து பரபரப்பு…!!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் கட்சியின்...