LATEST NEWS1 hour ago
“கோவில் நிலத்தில் திமுக அலுவலகமா?” ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோவில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடி.. திமுக முக்கியப் புள்ளி மீது அதிரடி வழக்கு.!!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹50 கோடி மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டு, அங்கு திமுக பகுதி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாகத் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின்...