LATEST NEWS3 months ago
இனி உள்ளே அனுமதி இல்லை! “உங்க செல்போனை இங்க வச்சுட்டு போங்க”திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் புதிய உத்தரவு…!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொது தரிசனம் முதல் கட்டணத் தரிசனம் வரை அனைத்து வரிசைகளிலும் வரும் பக்தர்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட...