LATEST NEWS1 month ago
“கையில குழந்தை… பைக்குள்ள ரயில்வே பெட்ஷீட்… மாட்டிக்கிட்டும் என்ன பேச்சு பேசுறாங்க பாருங்க…!” திருடிட்டு ரகளை பண்ணிய பெண்ணின் வைரல் வீடியோ..!!
ரயிலில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண் பயணி ஒருவர் ரயில்வேக்கு சொந்தமான விரிப்புகளைத் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்ணின் பையிலிருந்து...