CINEMA2 hours ago
பிரதமரைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய்!”…திடீரென முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த குஷ்பு குடும்பம்”…அதற்குள் வீட்டில் கேட்கும் கெட்டிமேள சத்தம் – மாப்பிள்ளை யார் தெரியுமா…!
கோலிவுட் திரையுலகில் 80-களின் இறுதியில் அறிமுகமாகி, ரசிகர்களின் பேராதரவோடு உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ‘முறைமாமன்’ திரைப்படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் சுந்தர்.சியுடன் ஏற்பட்ட காதல், கடந்த 2000-ம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது....