CRIME3 hours ago
“உன்னால குடும்ப மானமே போச்சு…” கர்ப்பமானதால் ஆத்திரம்… திருமண ஆகாத மகளை ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று … ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற தந்தை..!!
டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள டிக்ரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 52 வயதான லாக்பத் சிங் என்பவரின் 18 வயது திருமணமாகாத மகள் கர்ப்பமானதால், சமூக அவமானம் ஏற்படும் என அஞ்சி அவரைக் கொலை...