CRIME3 weeks ago
“இது என்ன கொடுமை..” மைத்துனருடன் ஓட்டம் பிடித்த திருமணமான பெண்… சில நாட்களிலேயே கால்வாயில் பிணமாக மிதந்த கொடூரம்.. என்ன நடந்தது..? நடுங்க வைக்கும் பின்னணி..!!
தனது உறவினரான மைத்துனருடன் தவறான உறவில் இருந்த சாஜியா என்ற திருமணமான பெண், காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சில நாட்களிலேயே கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாஜியா தனது கள்ளக்காதலன் சர்பராஸுடன்...