VIDEOS4 years ago
திருமண நாளை வேற லெவலில் கொண்டாடி அசத்திய தொகுப்பாளினி மணிமேகலை தம்பதி…. இணையத்தை கலக்கும் வீடியோ(உள்ளே)….!!!!
சன் மியூசிக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக வளம் வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் விஜே மணிமேகலை. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பிரியா வீடு மற்றும் வெட்டி...