LATEST NEWS3 weeks ago
அடேங்கப்பா… 1 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய ஏசி மண்டபமா..?! 2 ஏக்கர் பரப்பளவில் நெல்லூர் மாநகராட்சி செய்த மாயாஜாலம்..! நம்ம அரசாங்கமும் இதை யோசிக்கலாமே..!!
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 வாடகைக் கட்டணத்தில் ஒரு சிறப்பான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம், வருகின்ற செப்டம்பர் 16 அன்று திறக்கப்பட உள்ளது. தற்காலத்தில் திருமண செலவுகள் என்பது ஏழை மற்றும் நடுத்தர...