LATEST NEWS2 months ago
“தவெக வேட்பாளருக்கு விசிக முழு ஆதரவு..!” இடைத்தேர்தல் களத்தில் திருமாவளவன் பரபரப்பு பேட்டி… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!!
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன்...