LATEST NEWS2 months ago
“எனக்கு பதவி ஆசை இருந்தா நானே எப்போதோ ஆகியிருப்பேன்..!” முதல்வர் விஜய்யின் கோரிக்கையை முகத்தில் அடித்தாற்போல் மறுத்த திருமாவளவன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தன்னை அமைச்சராகுமாறு நேரில் அழைத்து விருப்பம் தெரிவித்ததாகப் பேசி அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார். விசிக கட்சி நிகழ்ச்சி...