CINEMA2 months ago
நான் ரகசிய திருமணம் செஞ்சிட்டேன்… 4 குழந்தைகளும் இருக்கு… பரபரப்பை கிளப்பிய திரிஷாவின் பதிவு..!
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகை த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக...