LATEST NEWS2 hours ago
“த்ரிஷா அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..?”அது தவெக-வின் முடிவு… யாராலும் தடுக்க முடியாது..! ஓபனாக பேசிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்..!!
இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிறுத்த விரும்பினால் அது முற்றிலும்...