LATEST NEWS3 years ago
தமிழ் சினிமாவின் “ஆல் இன் ஆல் அழகுராஜா” கவுண்டமணி…. திரைப்பயணம் குறித்து இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் கவுண்டமணி. இவரின் காமெடிக்கு இன்றும் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ஆரம்பித்த இவரின் காமெடி...