CINEMA3 hours ago
தமிழ்நாட்டின் தற்போதைய அரசன்…வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் ‘அரசன்’…அடுத்த வாரம் வரப்போகும் அந்த நாள்…” – கோலிவுட் பிரபலங்கள் தற்போதே முதலமைச்சர் அலுவலகம் படையெடுப்பது ஏன்?…
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் திலகம் பிரபுவின் குடும்பத்தினர், ஆர்ஜே பாலாஜி, நடிகைகள்...