LATEST NEWS3 months ago
“அடேய்.. அது ரயில்வே கம்பிடா… தில்லி மெட்ரோவில் அடுத்த அட்ராசிட்டி… ரயிலுக்குள் ஜாக்கெட், பேன்ட்டை காயப்போட்ட நபர்…! இணையத்தைக் கலக்கும் அல்டிமேட் ‘ஜுகாட்’..!!”
தில்லி மெட்ரோவில் பயணம் செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவமாகவே இருக்கிறது. அங்கு எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது; திடீரென யாராவது நடனமாடத் தொடங்குவார்கள், இருக்கைக்காகச் சண்டையிடுவார்கள் அல்லது சில விசித்திரக்...