LATEST NEWS2 months ago
மக்களிடம் அடிவாங்குறதை திசைதிருப்பவே இந்த ரெய்டு… அன்பில் மகேஸ் வீட்டில் திடீர் சோதனை.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ் போட்ட ‘பகீர்’ பதிவு..!!
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும்...